0
Less than 1K installs
Update
2021-09-27
Size
6.3 MB
Developer
NITHRA APPS INDIA PRIVATE LIMITED
Grade
Rated 3+
தாரா பலன்கள்
தாராபலன் என்பது * தாரை, தாரா போன்ற சொற்கள் யாவும் சந்திரன் பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நட்சத்திரத்தை குறிக்கக்கூடியதாகும். சந்திரன் கோச்சார ரீதியாக தன்னுடைய பலாபலன்களை தாரை மூலமாக அவர் வழங்கிக் கொண்டே இருக்கின்றார். * பொதுவாக ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றாரோ அந்த நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜென்ம நட்சத்திரம் என்பது எப்பொழுதும் மாறக்கூடியது அல்ல. இப்பிறவியில் ஜென்ம நட்சத்திரம் என்பது ஒன்றேயாகும். * ஆனால், மனோகாரகனான சந்திரன் தினம் தினம் வெவ்வேறு நட்சத்திரங்களில் பயணம் செய்துகொண்டே இருப்பார். * நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவரவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சந்திரன் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நட்சத்திரம் நட்பா? சாதகமா? சேமமா? அல்லது வதையா? விபத்தா? என்பதை அறிந்து செயல்படுவதே தாராபலன் ஆகும். * ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது வருகின்ற 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.
தாரா பலன்கள் 1.1 Update
2021-09-27
More
More Information
- Price:
- Free
- ID:
- Free
- Version:
- 1.1
- Size:
- 6.3 MB
- Developer:
- NITHRA APPS INDIA PRIVATE LIMITED
- Update Date:
- 2021-09-27
- Payment:
- Free
You might also like